

இந்துத்வா தீவிரவாதிகளின் தீவிர மாட்டுத்தோல் பிசினஸ் அரசியல்:
டன் கணக்கில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து காசுபார்க்கும் கோட்சே கும்பலுக்கு மாடுகளின் மீதுதான் எத்தனை பரிவு!
’கோமாதா என் குலத்தை வாழ வைக்கும் குலமாதா’ - பிஜேபி இந்துத்வா தீவிரவாதிகளின் மாட்டிறைச்சி வியாபாரம்! the hindu நாளிதழ் அம்பலம்!
சங்கீத் சிங் சோம், பிஜேபி இந்துத்வா தீவிரவாதி. 65 பேர் கொல்லப்பட்ட செப் 2013 முசாஃபர்னகர் கலவரங்களை தூண்டிவிட்டதாக இவர் மீது 2 FIR உள்ளன; தாத்ரி படுகொலைக்கு முன் பிஷாரா கிராமத்தில் கொலைவெறியூட்டும் ‘மாட்டிறைச்சிக்கு எதிரான’ பிரச்சாரத்தை இதே நபர் செய்துள்ளார்.
இந்த pro-இந்துத்வா anti-மாட்டிறைச்சி தீவிரவாதி, அல்-டுவா, அல்-அனாம் என்ற இரண்டு மாட்டிறைச்சி பதப்படுத்தல் & ஏற்றுமதி கம்பெனிகளில் இயக்குனராக இருக்கின்ற விசயத்தை the hindu நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது!
மாட்டுத்தோலால் ஆன காலணிகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் பிரபல தொழிற்சாலைகளின் அதிபர்கள் மாட்டுக்கறி சாப்பிடாத உயர்சாதி பிராமணர்கள், பனியாக்கள். மாடுவித்த காசு முட்டவா போகுது!
அவ்வை சண்முகி படத்தில் சண்முகி, ஜெமினிகணேசனை ஒரு காட்சியில் இதையேதான் கேட்பாள். (லோக்கல் இந்துத்வா தீவிரவாதிகளான ஹெச்.ராஜா, கல்யாணராமன், ராமசுப்ரமணியன், ராமகோபாலன், தமிழிசை, இல.கணேசன், அர்ஜூன்சம்பத் ஆகியோர் சங்கீத் சிங் சோமை உடனடியாக தொடர்புகொண்டு பிசினஸ் பார்ட்னராக சேரலாம்! பொழுதுபோனா கெடைக்காது!)
மாட்டுத்தோலால் ஆன காலணிகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் பிரபல தொழிற்சாலைகளின் அதிபர்கள் மாட்டுக்கறி சாப்பிடாத உயர்சாதி பிராமணர்கள், பனியாக்கள். மாடுவித்த காசு முட்டவா போகுது!
அவ்வை சண்முகி படத்தில் சண்முகி, ஜெமினிகணேசனை ஒரு காட்சியில் இதையேதான் கேட்பாள். (லோக்கல் இந்துத்வா தீவிரவாதிகளான ஹெச்.ராஜா, கல்யாணராமன், ராமசுப்ரமணியன், ராமகோபாலன், தமிழிசை, இல.கணேசன், அர்ஜூன்சம்பத் ஆகியோர் சங்கீத் சிங் சோமை உடனடியாக தொடர்புகொண்டு பிசினஸ் பார்ட்னராக சேரலாம்! பொழுதுபோனா கெடைக்காது!)
கல்யாணராமன் என்ற லோக்கல் இந்துத்வா தீவிரவாதி தந்தி டிவியில் சொல்கின்றான்: ‘அந்த வீட்டில் இருந்த 17 வயதுப்பெண்ணை கற்பழிக்காமல் விட்டார்களே, அது பெருந்தன்மை இல்லையா?’ (தாத்ரி படுகொலை குறித்த விவாதத்தில்).
உ.பி.யில் தலித் குடும்ப பெண்களை நடுவீதியில் துகிலுரித்த கோர நிகழ்வை ‘அவர்களாகவே கிழித்துக்கொண்டார்கள்’ ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று முந்திக்கொண்டு முகநூலில் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் பதிவிடுகின்றார்கள், யாரைக் காப்பாற்ற?
இன்னொரு இந்துத்வா தீவிரவாதியோ தாத்ரி படுகொலை சம்பவத்தை கண்டிக்காமல் இந்துமுஸ்லிம் சேர்ந்து வறுமையை ஒழிக்க பாடுபடவேண்டும் என கூவுகின்றான்.
ஜைனர்களின் திருவிழாவுக்காக மராட்டிய அரசு இறைச்சி விற்க தடை விதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நாடெங்கிலும் வெடிகுண்டுகள் வைத்து இஸ்லாமிய மக்கள் மீது பழி சுமத்தியவர்கள்; மஹாராஷ்ட்ராவில் ஆயுதப்பபயிற்சிப்பள்ளி நடத்தியவர்கள் (அதாவது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் செய்வது எப்படி, அவற்றை சாமானிய மக்கள் மீது பிரயோகிப்பது எப்படி என்ற பயிற்சி); குஜராத்திலும் முசாஃபர்நகரிலும் இஸ்லாமிய மக்களை உயிரோடு தீயிட்டும் வெட்டியும் கொலை செய்தவர்கள்; செத்துப்போன மாட்டின் தோலை உரித்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்றவர்கள்; ஸ்டெயின்ஸ் பாதிர்யாரையும் அவரது மகன்களையும் உயிரோடு தீயில் எரித்தவர்கள்; இந்தக் கொலைகாரர்களுக்கு மனுசக்கறியை விடவும் மாட்டுக்கறி மேல்தான் எத்தனை கரிசனம்!
இத்தனை ஆயிரம் வருசங்களில் சாதியையும் ஊறுகாயையும் தவிர ஒரு மயிரையும் கண்டுபுடிக்க வக்கும் இல்லை வகையும் இல்லை; மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் தின்றவர்கள் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான விஞ்ஞான சாதனங்களை ஒவ்வொரு வினாடியும் பயன்படுத்திக்கொண்டு திரிகின்ற அறிவிலிகளுக்கு மாடுகளின் மீதுதான் எத்தனை பாசம் பரிவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக