ஆதாரும் சேதாரும்...
புராணத்தில் வாசித்ததுபோல், இத்தனை மழைவெள்ளப்பேரழிவிலும் (பள்ளி கல்லூரி சர்டிஃபிகேட்டுகள், ரேசன் கார்டுகள், புத்தகங்கள், ஓட்டுனர் உரிமம், வீட்டுப்பத்திரம், இன்னும் இன்னும்...) எல்லாம் அடித்துக்கொண்டு போனபின்னும் ஆதார் கார்டுகள் மட்டும் வெள்ளத்தின் எதிர்த்திசையில் ஆக்ரோசமாக நீந்தி
வானில் பறந்து,நேற்று வெளிநாட்டில் இருந்து வந்து
முக்கா மணி நேரம் சென்னையில் பறந்த ஒரு விஐபியின்
ஹெலிகாப்டரில் ஒட்டிக்கொண்டதாய் நந்தன்நீலகேணி சற்றுமுன் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக