ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2026

12 மணி நேர வேலை

வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து பத்து, பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்துவதில் இடதுசாரிகளை தவிர பிற கட்சிகள் அனைத்தும் வேறுபாடு இன்றி பேரார்வம் காட்டி வருகின்றனர். பல மாநிலங்கள் இதை செய்ய முயற்சித்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு பின்வாங்கி கைவிட்டு உள்ளன.

அசாம் பிஜேபி, கோவா பிஜேபி, குஜராத் பிஜேபி, ஹரியானா பிஜேபி, ஹிமாச்சல் பிரதேஷ் காங்கிரஸ், மத்திய பிரதேஷ் பிஜேபி, ஒடியா பிஜேபி, பஞ்சாப் ஆம் ஆத்மி, ராஜஸ்தான் பிஜேபி, உத்திர பிரதேஷ் பிஜேபி, உத்திரகாண்ட் பிஜேபி ஆகிய மாநில அரசுகள் 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளன.

சத்தீஸ்கர் அரசு (பிஜேபி), கர்நாடகா அரசு ( காங்கிரஸ்) ஆகியன 10 மணி நேரமாகவும் உத்தரகாண்ட் பிஜேபி அரசு 11 முதல் 12 மணி நேரம் ஆக உயர்த்த முயற்சி செய்தன. 

ஜூன் மாதத்தில் NDA அணியில் உள்ள கம்யூட்டர் சி எம் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச அமைச்சரவை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

திமுக ஆளும் தமிழக அரசு 12 மணி நேரமாக உயர்த்தும் திருத்தத்தை அங்கீகரித்து தொழிற்சாலைகள் சட்டம் 1948இல் அதற்கான திருத்தங்களையும் கோரியது. சக கூட்டணி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு இந்த முயற்சியில் இருந்து அரசை பின்வாங்க செய்தது.

இடதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா  இது போன்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 

14 மணி நேரம், 16 மணி நேரம், 18 மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் சக்கையாக கசக்கி பிழியப்பட்டு குப்பையில் எறியப்பட்ட வரலாறு இருந்தது.
எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் 1800 களின் தொடக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. 1800களின் பிற்பகுதியில் இதற்கான போராட்டம் உலகெங்கும் தீவிரமடைந்தது. 

1886 சிகாகோ போராட்டம்,  தொழிலாளர்கள் உயிரிழப்பு, மே தின வரலாறு ஆகியவற்றை இங்கே விரிவாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இடதுசாரி கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே தொழிலாளர்களுடைய நலனிலும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறார்கள் அல்லது எந்த அளவுக்கு முதலாளிய கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் பெருத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான் இதன் பின்னால் உள்ளது.

12.8.25
அசாம் பிஜேபி, கோவா பிஜேபி, குஜராத் பிஜேபி, ஹரியானா பிஜேபி, ஹிமாச்சல் பிரதேஷ் காங்கிரஸ், மத்திய பிரதேஷ் பிஜேபி, ஒடியா பிஜேபி, பஞ்சாப் ஆம் ஆத்மி, ராஜஸ்தான் பிஜேபி, உத்திர பிரதேஷ் பிஜேபி, உத்திரகாண்ட் பிஜேபி ஆகிய மாநில அரசுகள் 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளன.

சத்தீஸ்கர் அரசு (பிஜேபி), கர்நாடகா அரசு ( காங்கிரஸ்) ஆகியன 10 மணி நேரமாகவும் உத்தரகாண்ட் பிஜேபி அரசு 11 முதல் 12 மணி நேரம் ஆக உயர்த்த முயற்சி செய்தன. 

ஜூன் மாதத்தில் NDA அணியில் உள்ள கம்யூட்டர் சி எம் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச அமைச்சரவை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

திமுக ஆளும் தமிழக அரசு 12 மணி நேரமாக உயர்த்தும் திருத்தத்தை அங்கீகரித்து தொழிற்சாலைகள் சட்டம் 1948-யில் அதற்கான திருத்தங்களையும் கோரியது. சக கூட்டணி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு இந்த முயற்சியில் இருந்து அரசை பின்வாங்க செய்தது.

இடதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா  இது போன்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 

14 மணி நேரம் 16 மணி நேரம் 18 மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் சக்கையாக கசக்கி பிழியப்பட்டு குப்பையில் எறியப்பட்ட வரலாறு இருந்தது.
எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் 1800 களின் தொடக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. 1800 களின் பிற்பகுதியில் இதற்கான போராட்டம் உலகெங்கும் தீவிரமடைந்தது. 

1886 சிகாகோ போராட்டம்,  தொழிலாளர்கள் உயிரிழப்பு, மே தின வரலாறு ஆகியவற்றை இங்கே விரிவாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

பதிவின் நோக்கம் என்னவெனில், இடதுசாரி கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற அனைவருமே தொழிலாளர்களுடைய நலனிலும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறார்கள் அல்லது எந்த அளவுக்கு முதலாளிய கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் பெருத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான்.

வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து பத்து, பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்துவதில் இடதுசாரிகளை தவிர பிற கட்சிகள் அனைத்தும் வேறுபாடு இன்றி பேரார்வம் காட்டி வருகின்றனர். பல மாநிலங்கள் இதை செய்ய முயற்சித்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் பலத்த எதிர்ப்புக்கு பிறகு பின்வாங்கி கைவிட்டு உள்ளார்கள்.

அசாம் பிஜேபி, கோவா பிஜேபி, குஜராத் பிஜேபி, ஹரியானா பிஜேபி, ஹிமாச்சல் பிரதேஷ் காங்கிரஸ், மத்திய பிரதேஷ் பிஜேபி, ஒடியா பிஜேபி, பஞ்சாப் ஆம் ஆத்மி, ராஜஸ்தான் பிஜேபி, உத்திர பிரதேஷ் பிஜேபி, உத்திரகாண்ட் பிஜேபி ஆகிய மாநில அரசுகள் 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளன.

சத்தீஸ்கர் அரசு (பிஜேபி), கர்நாடகா அரசு ( காங்கிரஸ்) ஆகியன 10 மணி நேரமாகவும் உத்தரகாண்ட் பிஜேபி அரசு 11 முதல் 12 மணி நேரம் ஆக உயர்த்த முயற்சி செய்தன. 

ஜூன் மாதத்தில் NDA அணியில் உள்ள கம்யூட்டர் சி எம் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச அமைச்சரவை 10 மணி நேரமாக உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

திமுக ஆளும் தமிழக அரசு 12 மணி நேரமாக உயர்த்தும் திருத்தத்தை அங்கீகரித்து தொழிற்சாலைகள் சட்டம் 1948-யில் அதற்கான திருத்தங்களையும் கோரியது. சக கூட்டணி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு இந்த முயற்சியில் இருந்து அரசை பின்வாங்க செய்தது.

இடதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா  இது போன்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. 

14 மணி நேரம் 16 மணி நேரம் 18 மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் சக்கையாக கசக்கி பிழியப்பட்டு குப்பையில் எறியப்பட்ட வரலாறு இருந்தது.
எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் 1800 களின் தொடக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. 1800 களின் பிற்பகுதியில் இதற்கான போராட்டம் உலகெங்கும் தீவிரமடைந்தது. 

1886 சிகாகோ போராட்டம்,  தொழிலாளர்கள் உயிரிழப்பு, மே தின வரலாறு ஆகியவற்றை இங்கே விரிவாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

பதிவின் நோக்கம் என்னவெனில், இடதுசாரி கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற அனைவருமே தொழிலாளர்களுடைய நலனிலும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறார்கள் அல்லது எந்த அளவுக்கு முதலாளிய கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் பெருத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான்.

12.8.25
பதிவின் நோக்கம் என்னவெனில், இடதுசாரி கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற அனைவருமே தொழிலாளர்களுடைய நலனிலும் தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறார்கள் அல்லது எந்த அளவுக்கு முதலாளிய கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் பெருத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான்.

12.8.25

கருத்துகள் இல்லை: