ஆனந்தவிகடனுக்கு நன்றி!
’குறைவாக எழுதினாலும் நிறைவான படைப்புக்கள் அலங்கரிக்கும் வலைதளம்...உபயோகமான வாசிப்பு அனுபவம் அளிக்கும் தளம்!’ எனப் பாராட்டி சாம்பல்தேசத்தை விகடன் வரவேற்பறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆனந்தவிகடன் (11.7.12 இதழில்). ஆனந்தவிகடனுக்கு என் நன்றிகள் பல!...
அன்புடன்
சாம்பல்தேசம்
06.07.2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக